Street Interview | ``OLA, Uber போன்ற ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள்..’’ - கொட்டி தீர்த்த சென்னைவாசிகள்

கால் டாக்ஸி, பைக், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் குறித்து சென்னை மக்கள் கருத்து OLA UBER வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க என்ன வழி, ஆன்லைன் கால் டாக்ஸி பைக் ஆட்டோக்களில் காட்டும் கட்டணத்தை விட கூடுதலாக கேட்பதாக தொடர் புகார்கள் வருகின்றன இது குறித்து சென்னை மக்களிடம் எமது செய்தியாளர் சசிதரன் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்

X

Thanthi TV
www.thanthitv.com