Street Interview | ``காசோ, பணமோ தேவையில்லை.. கூட இருந்தாலே போதும்..'' | மானாமதுரை பெண் `நச்' பதில்
`காசோ, பணமோ தேவையில்லை.. கூட இருந்தாலே போதும்..'' | மானாமதுரை பெண் `நச்' பதில்
காதலுக்கு தனியாக தினம் வேண்டுமா? உள்ளூர், உலகம் என காதல் வேறுபடுகிறதா? பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், குறிப்பிட்ட நாளில் மட்டும் தான் காதல் கொண்டாடப்பட வேண்டுமா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
