Street Interview |"புதுசா அரசியல் வர்றவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்.."-மாணவர்கள் சொன்ன பளீச் பதில்
"புதுசா அரசியல் வர்றவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்.. இதெல்லாம் மாத்துவாரு.." - மாணவர்கள் சொன்ன பளீச் பதில்
இளம் தலைமுறையிடம் அரசியல் ஆர்வம் இருக்கிறதா?
தலைவர்கள் மீதான அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
இன்றைய இளம் தலைமுறையினருக்கு அரசியல் மீதான ஆர்வம் இருக்கிறதா என்பது குறித்தும், தான் விரும்பும் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் குறித்தும், மக்கள் குரல் பகுதியில் கோவை மாவட்டம் சூலூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
