Street Interview | Mobile | "கவனம் எதுல இருக்கும்.. அதுல எது கிடந்தாலும் தெரியாதே" மக்கள் பதில்!
சாப்பிடும்போது செல்ஃபோன் பார்ப்பவரா நீங்கள்?... ஏன் பார்க்கிறீர்கள்? என, பொன்னமராவதி பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் சுதாகரன் கேட்டதற்கு, மக்கள் அளித்த பதில்களை தற்போது பார்க்கலாம்.
Next Story
