Street Interview | ``சுத்தமா சிலிண்டர் இல்லைனு சொல்லிட்டாங்க..'' | புலம்பும் ஹோட்டல் உரிமையாளர்கள்

Street Interview | ``சுத்தமா சிலிண்டர் இல்லைனு சொல்லிட்டாங்க..'' | புலம்பும் ஹோட்டல் உரிமையாளர்கள்

வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளதா? எப்படி சமாளிக்கிறார்கள் உள்ளூர் வியாபாரிகள்? வணிக கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு உள்ளூரில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பல்வேறு பகுதி வியாபாரிகள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.

X

Thanthi TV
www.thanthitv.com