ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு கட்டாயமா?
அதனால் ஏற்படப் போகும் மாற்றம் என்ன?
ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு கட்டாயம் வேண்டுமா என்பது குறித்து... தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.