STREET INTERVIEW || உணவு பாதுகாப்பு துறை போட்ட ரூல்ஸ் கோவில்பட்டி மக்கள் கருத்து

பார்சல் உணவுகளில் சைவ, அசைவ குறியீடு உள்ளதா? கட்டாயமாக்கியுள்ள நடவடிக்கை சரியானதா?

பார்சல் உணவுப் பொருட்களில் சைவ, அசைவ குறியீட்டை குறிப்பிடுவது அவசியம் என்று, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ள நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்

X

Thanthi TV
www.thanthitv.com