நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோர் 45 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றாக நடிக்க இணைந்திருக்கும் நிலையில், அந்த காம்ப்போ எவ்வாறு இருக்கும் என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கோவை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்