சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமலஹாசன் எடுத்துள்ள முடிவு குறித்து குறித்து மக்கள் குரல் பகுதியில் பல்வேறு பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.