Street Interview | "கடுமையான தண்டனை ஒருமுறை கொடுத்தா போதும் எல்லாம் Stop ஆகிடும்" கொந்தளித்த பெண்
பாலியல் வன்கொடுமைக்கு தீர்வு - கடும் தண்டனையா? சமூக மாற்றமா?
பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு தீர்வு, கடுமையான தண்டனையா? ஆணாதிக்க சமூக மனநிலை மாறவேண்டுமா? என என எமது செய்தியாளர் சதீஷ் எழுப்பிய கேள்விக்கு ராணிப்பேட்டை பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்ப்போம்...
Next Story
