Street Interview | "நகை மாதிரியே தக்காளி பத்தியும் யோசிக்கணும் போல.." - மக்கள் சொன்ன பதில்
தக்காளி விலை தலை சுற்றுகிறதா? தக்காளி இல்லாத சமையல் சாத்தியமா?
தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் என்ன என்பது குறித்து, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
