Street Interview | "கூட பொறந்த அண்ணா 5000 போட்ட மாதிரி.." மகிழ்ச்சியாக சொன்ன முசிறி பெண்

"கூட பொறந்த அண்ணா 5000 போட்ட மாதிரி.." மகிழ்ச்சியாக சொன்ன முசிறி பெண்

மகளிருக்கு ரூ.5000 வரவு வைத்ததை எப்படி பார்க்கிறீர்கள்? கோடை கால சிறப்புத் தொகை ரூ.2,000 எதிர்பார்த்தீர்களா? உரிமைத் தொகை 3 ஆயிரம் ரூபாய், , கோடை கால சிறப்புத் தொகையாக 2 ஆயிரம் ரூபாய் என , மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாயை வரவு வைத்த திமுக அரசின் திடீர் அறிவிப்பு குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருச்சி மாவட்டம் முசிறி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com