Street Interview | "ஜனநாயகனுக்கும் குடுத்துருக்கணும்..." - பராசக்தி ரிலீஸ் குறித்த மக்களின் கருத்து
பராசக்தி ரிலீஸ் எப்படி பார்க்கிறீர்கள்?
பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் மட்டுமா?
பராசக்தி திரைப்படத்திற்கு சென்சார் சான்று அளிக்கட்டு படம் குறிப்பிட்ட நாளில் வெளியான நிலையில் , அது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..
Next Story
