Street Interview மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தீர்வு கிடைக்கிறதா?-ஓபனாக மக்கள் சொல்லும்பாயிண்ட்
வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் முகாம்களில் உங்கள் குறைகள் தீர்க்கப்படுகிறதா? என்பது குறித்து செய்தியாளர் சதாசிவம் எழுப்பிய கேள்விக்கு ஈரோடு மக்கள் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
Next Story
