Street Interview | அதிகரிக்கிறதா Fried Rice மோகம்? - "அந்த டேஸ்ட்டுக்கு ரொம்ப அடிக்ட் ஆகிட்டாங்க"

x

இட்லி, தோசை என்றிருந்த உணவு முறையை, கைப்பற்றி வருகிறதா ஃப்ரைடு ரைஸ்.. குழந்தைகளின் முதன்மை தேர்வாக ஃப்ரைடு ரைஸ் மாறியது எப்படி.. என்பது குறித்து எமது செய்தியாளர் தனராஜ் எழுப்பிய கேள்விகளுக்கு.. காஞ்சிபுரம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்