Street Interview | UNESCO பட்டியலில் தீபாவளி இடம் பெற்றது பெருமையா? மக்கள் சொன்ன நச் பதில்கள்

UNESCO பட்டியலில் தீபாவளி இடம் பெற்றது பெருமையா? கலாச்சார பட்டியலில் இந்திய பண்டிகைக்கு சிறப்பா?

யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் இந்தியாவின் தீபாவளி பண்டிகை இடம் பெற்றிருப்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் திருவாரூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com