Street Interview | "கூகுள் மேப் ஈசியா...? அத பாத்து போனா கடலுக்குதான் போவோம்" - குமரி நபர்

x

உங்கள் பயணத்தை எளிமையாக்குகிறதா கூகுள் மேப்.. கார் மற்றும் பைக் பயணங்களில் கூகுள் மேப் தரும் வசதி என்ன என்பது குறித்து எமது செய்தியாளர் பிரசாத் எழுப்பிய கேள்விகளுக்கு நாகர்கோவில் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்