Street Interview | "இலவசத்தை விட டாஸ்மாக்கை மட்டும் மூடுனா போதும்.." | கரூர் பெண் சொன்ன பாய்ண்ட்

இளைஞர்கள் விரும்பும் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

கட்சிகளின் வாக்குறுதியில் என்ன இடம் பெற விருப்பம்?

சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வரும் நிலையில், தங்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து

மக்கள் குரல் பகுதியில் கரூர் மாவட்டம் புகளூர் பகுதி இளைஞர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com