Street Interview | "இப்படி செஞ்சா தான் அவர்களுக்கு கஷ்டம் புரியும்.." - இளைஞர் பரபரப்பு கருத்து
Street Interview | பொது இடத்தில் குப்பை கொட்டினால்.. "இப்படி செஞ்சா தான் அவர்களுக்கு தூய்மை பணியாளர்களோட கஷ்டம் புரியும்.." - இளைஞர் பரபரப்பு கருத்து
பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? என்பது குறித்து எமது செய்தியாளர் அமிர்தலிங்கம் எழுப்பிய கேள்விக்கு திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்...
Next Story
