Street Interview| ``ஓபிஎஸ், டிடிவி, KAS மூவரும் விஜய்யோடு மட்டும் கூட்டணி போட்டால்..''

x

டிடிவி-ஓ.பி.எஸ்-செங்கோட்டையன் கூட்டணி - அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? டிடிவி தினகரன், ஓ.பி.எஸ், செங்கோட்டையன் கூட்டணி அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து எமது செய்தியாளர் விக்னேஷ் எழுப்பிய கேள்விக்கு, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்