Street Interview | "சின்ன காயத்துக்கு ஆம்புலன்ஸ் கூப்பிட்டா, அந்த நேரத்தில் பெரிய விபத்து நேர்ந்தா?"
எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கிறதா ஆம்புலன்ஸ் சேவை?
இலவச ஆம்புலன்ஸ் சேவையில் பெற்ற அனுபவம் என்ன?
அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்கிறதா என்றும், எதிர்பார்த்த நேரத்தில் அதன் பயன்பாடு பெற முடிகிறது என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கரூர் மாவட்டம் குளித்தலை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
