Street Interview | குளிர் காலத்தை சமாளிப்பது எப்படி? மக்கள் சொல்லும் புது புது டிப்ஸ்

x

குளிர் காலத்தை சமாளிப்பது எப்படி?

பனியின் தாக்கத்தை எப்படி எதிர்கொள்வது?

மார்கழி தொடங்கும் முன்பே குளிர் தொடங்கியிருக்கும் நிலையில், பனியின் தாக்கத்தை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்