படங்களில் அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக இளையராஜா கூறுவது குறித்து தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மக்களிடம் எமது செய்தியாளர் அண்ணாதுரை நடத்திய நேர்காணலை பார்க்கலாம்...