Street Interview | "30-40 வருஷமா MLAவா இருக்காரு.. இப்ப விஜய் கூட சேர்ந்ததால..'' | வேலூர் பெண் பளீச்
கோபிச்செட்டிபாளையத்திற்கு முக்கியத்துவம்
எடப்பாடி பழனிசாமி பேச்சு சவாலா? இலக்கா?
"அதிமுக ஆட்சி அமைந்ததும், எடப்பாடி தொகுதியை விட கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி வளரும்" என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது, சவாலா அல்லது இலக்கா என்கிற கேள்விகளுக்கு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
