Street Interview || `தாயுமானவர் திட்டத்தின் வயது வரம்பை 65-ஆக தளர்த்திய அரசு'.. மக்கள் சொல்வது என்ன?

x

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்களை வழங்கும் தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்துவது அவசியமா? என்பது குறித்து எமது செய்தியாளர் தேவநாதன் எழுப்பிய கேள்விக்கு, கடலூர் பகுதி மக்கள் அளித்த பதில்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்