Street Interview | Govt Hospital | Erode | Makkal Kural "ஹாஸ்பிடல் வார்டு உள்ளே சுத்தமா இருக்கு.. ஆனா சுற்றுப்புறம்.." | ஈரோடு பெண் பளீச் பதில்
அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் இருக்கிறதா?
தூய்மைப் பணிகள் முறையாக நடக்கிறதா?
அரசு மருத்துவமனைகள் சுகாதாரமாக இருக்கிறதா.. அன்றாடம் பராமரிப்பு பணிகள் நடக்கிறதா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
