Street Interview | "எல்லாமே தொந்தரவா இருக்கும்..." - விவசாயி சொன்ன பாயிண்ட்
"எல்லாமே தொந்தரவா இருக்கும்..." - விவசாயி சொன்ன பாயிண்ட்
Thanthi TV Street Interview | Makkal Kural | "எல்லாமே தொந்தரவா இருக்கும்..." - விவசாயி சொன்ன பாயிண்ட் தேர்தல் பிரச்சாரத்திற்கு உகந்த நேரம் எது? பிரச்சாரத்திற்கு நேரக்கட்டுப்பாடு வேண்டுமா? தேர்தலில் வாக்காளர்களை தேடி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய உகந்த நேரம் எது என்றும், பிரச்சாரங்களுக்கு நேரக்கட்டுப்பாடு வேண்டுமா என்றும் மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
