தொழில் தொடங்கும் பலர், எதனால் சரிவை சந்திக்கின்றனர்... தொழில் தொடங்க ஆர்வம் மட்டும் போதுமா... முன்னேற்பாடுகள் வேண்டுமா என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...