Street Interview | ``கடவுளே வந்தாலும் உயிரிழப்பை தடுக்கவே முடியாது’’ - மனம் குமுறிய நெல்லைக்காரர்
தொடரும் பேருந்து விபத்துகளுக்கு காரணம் என்ன?
சாலை பாதுகாப்பில் குளறுபடிகள் உள்ளதா?
அடுத்தடுத்து பேருந்து விபத்துகள் தொடர்ந்து வரும் நிலையில், சாலை பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் என்ன என்பது குறித்து, திசையன்விளை பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
