Street Interview || "கோவை அளவுக்கு ஈரோடு இல்ல" - தேவையான வசதிகள் குறித்து மக்கள் கருத்து

உங்கள் பகுதியின் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, அங்கு வரும் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com