Street Interview | "இலவசமாக கொடுக்க வேணாம்.. பொருள் விலைய குறைச்சாலே போதும்"- திண்டுக்கல் பெண் நச் பதில்

x

வரியில் கிடைக்கும் கூடுதல் வருவாயை மக்களுக்கு பிரித்து கொடுக்கும் டிரம்ப்- இந்தியாவில் சாத்தியமா?

வரி விதிப்பில் கிடைக்கும் கூடுதல் வருமானம் மூலம் அமெரிக்கர்களுக்கு தலா 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்... இது இந்தியாவில் நடைமுறை சாத்தியமா ? என திண்டுக்கல் மக்களிடம் எமது செய்தியாளர் சரவணன் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்