Street Interview | "காப்பீடு தலைக்கு இல்ல.. காலுக்கு இல்லன்னு அலைக்கழிக்கிறாங்க..."- மக்கள் புலம்பல்
சிகிச்சைக்கு செல்வோருக்கு உதவுகிறதா மருத்துவ காப்பீடு?
திட்டங்களின் அடிப்படையில் பண உதவி கிடைக்கிறதா?
மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்வோர் சந்திக்கும் அனுபவங்கள் குறித்து, இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை மக்கள் குரல் பகுதியில் பார்க்கலாம்..
Next Story
