Street Interview || வார் ரூம்னா என்னனு தெரியுமா? கிரிஸ்டல்கிளியரா பதில் சொன்ன நபர்
தவெக தேர்தல் பணிகளை மேற்கொள்ள 80 பேர் கொண்ட புதிய வார் ரூம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது... நிர்வாகிகளின் பணிகளை விஜய் தினமும் நேரடியாக கண்காணிக்க முடிவு செய்துள்ளார்.. கட்சிகளின் வார் ரூம் பற்றி தெரியுமா? அங்கு என்ன நடக்கும்? என எமது செய்தியாளர் சாலமன் எழுப்பிய கேள்விகளுக்கு சென்னை மக்கள் அளித்த பதில்களைப் பார்க்கலாம்.
Next Story
