Street Interview |பெண்களுக்கு அரசியலில் உயர் பொறுப்பு கிடைக்கிறதா? புதுக்கோட்டை சொன்ன மக்கள் பதில்
ஆட்சிப் பொறுப்புகளில் வழங்கப்படுவதைப் போல, அரசியல் கட்சிகளின் பதவிகளில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் தரப்படுகிறதா என்று, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மக்கள் தெரிவித்த கருத்தக்களைப் பார்க்கலாம்...
Next Story
