Street Interview ``இப்ப இருக்குற அரசியலும் சுவாரஸ்யமாக இருக்கு, விளையாட்டும் சுவாரஸ்யமாக இருக்கு..’’

x

நீங்கள் உடனே அறிய விரும்பும் செய்தி எது? அரசியலா? விளையாட்டா? சினிமாவா? எதற்காக அது பிடிக்கிறது? அதனால் உங்களுக்கு கிடைக்கும் பயன் ? என்ற கேள்விக்கு சாத்தூர் பொதுமக்களிடம் விருதுநகர் செய்தியாளர் கருப்பசாமி நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்