Street Interview | CSK | "பெரிய லாஸ் தான்..ஜடேஜா இல்லாம CSKக்கு கஷ்டம்.." - மக்கள் சொன்ன கருத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் வரவிருக்கும் நிலையில், அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம், எது மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, எமது செய்தியாளர் சசிதரன் எழுப்பிய கேள்விகளுக்கு சென்னை மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com