Street Interview | "குழந்தைகளே ஸ்டைலான பெயர்களை தான் விரும்புகிறார்கள்" | யதார்த்தத்தை சொன்ன மக்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பழக்கம் குறைகிறதா?- உங்கள் கருத்து?
x

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பழக்கம் குறைந்து வருகிறதா? நாகரீகப் பெயர்களை நாடிச் செல்வது ஏன்? என்பது குறித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மக்களிடம் நமது செய்தியாளர் சிவசுப்ரமணியன் நடத்திய நேர்காணலை இப்போது பார்ப்போம்...


Next Story

மேலும் செய்திகள்