Streetinterview | "CBI விசாரணை அரசியல் சதி மட்டும்தான்..கரூர்ல என்ன நடந்துச்சுன்னு.." - மக்கள்

x

தவெக தலைவர் விஜய்யிடம், சிபிஐ விசாரணை நடத்தி வருவது வழக்கமான நடைமுறைதானா அல்லது அரசியல் அழுத்தமா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருப்பூர் மாவட்டம் அவிநாசி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்