Street Interview விஜய்யிடம் CBI விசாரணை... வழக்கமானதா? அரசியல் அழுத்தமா?-மக்களின் எதிர்பாரா பதில்கள்
விஜய்யிடம் CBI விசாரணை... வழக்கமானதா? அரசியல் அழுத்தமா? - மக்களின் எதிர்பாரா பதில்கள்
விஜய்யிடம் சிபிஐ விசாரிப்பது வழக்கமான நடைமுறையா?
தொடர் விசாரணை பின்னணியில் அரசியல் அழுத்தமா?
தவெக தலைவர் விஜய்யிடம், சிபிஐ விசாரணை நடத்தி வருவது வழக்கமான நடைமுறைதானா அல்லது அரசியல் அழுத்தமா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
