Streetinterview | "ஏழை மக்களுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கேப்டன்.." - மக்கள் சொன்ன பதில்கள்
மக்கள் மனதில் விஜயகாந்த் இடம் பிடித்தது எப்படி?
நடிகர், தலைவர் என்றாலும் கேப்டன் என்பது ஏன்?
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் நினைவு நாளில், நீங்காத அவரின் நினைவுகள் குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..
Next Story
