Street Interview | "வண்டியில போக முடியல.." சுத்துபோடும் தெருநாய்கள்.. மனம் குமுறிய சேலம் மக்கள்
தெருநாய் பிரச்சினைகளை தீர்ப்பதில் அனைத்து மாநில அரசுகளும் அலட்சியம் காட்டுகின்றனவா? ... அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்று எமது செய்தியாளர் தமிழ்ச்செல்வன் எழுப்பிய கேள்விக்கு, சேலம் பகுதி மக்கள் அளித்த பதில்களைப் பார்க்கலாம்...
Next Story
