Street Interview | "பஸ் Increase பண்ணனும்.. ரூ.5000 கேக்குறாங்க.." - கோரிக்கை வைத்து குமுறும் மக்கள்

x

பொங்கலுக்கு ஊர் திரும்ப போதிய பஸ் உள்ளதா?

முன்பதிவில் நியாயமான கட்டணம் வசூலா?

பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்வோருக்கு போதிய பேருந்து வசதி கிடைக்கிறதா.. முன்பதிவில் நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்