Street Interview பாஜக தேர்தல் அறிக்கையில் காலை உணவு திட்டம்"-இது ரொம்ப நல்ல திட்டம்" -மக்கள் கருத்து

x

பாஜக தேர்தல் அறிக்கையில் காலை உணவு திட்டம்... "யாரை பார்த்து காபி அடித்தால் என்ன? இது ரொம்ப நல்ல திட்டம்" - மக்கள் கருத்து

தமிழகத்தில் காலை உணவு திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பீகாரிலும் அதேபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக பாஜக கூட்டணி அறிவித்தது தொடர்பாக திருவிடைமருதூர் மக்கள் எமது செய்தியாளர் அண்ணாதுரையிடம் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்