Street Interview | பறவை காய்ச்சல் அலர்ட் - "சிக்கன் சமைக்கும் போது இப்படி பண்ணுங்க"
பறவை காய்ச்சல் அலர்ட் - "சிக்கன் சமைக்கும் போது இப்படி பண்ணுங்க"
செத்து விழும் காகங்கள்... பறவை காய்ச்சல் அலர்ட் - "சிக்கன் சமைக்கும் போது இப்படி பண்ணுங்க" - ஈரோட்டு பெண் கொடுத்த ஐடியா பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்துவரும் நிலையில், சிக்கன் சமைப்பதிலும், சாப்பிடுவதிலும் போதிய விழிப்புணர்வு இருக்கிறதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கோபிச்செட்டிப்பாளையம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
