Street Interview | “அடிப்படை வசதிகள் குறைவா இருக்கு.. அதுனால பயணிகள் வருகை குறையுது’’ - ஈரோடு இளைஞர்

x

சுற்றுலா பகுதியினர் எதிர்பார்க்கும் தேர்தல் வாக்குறுதிகள்?

கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி மீதான எதிர்பார்ப்பு என்ன?

அரசியல் கட்சிகளின் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில், சுற்றுலாப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் என்ன என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதி தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்