Street Interview | ``குறைந்தது 6 மாத வாடகை அட்வான்ஸ் வாங்கணும்..'' | ``2 மாசம் தான் சரி..''

x

"2 மாத வாடகை மட்டுமே அட்வான்ஸ்" வீட்டு வாடகை விதிமுறை மாற்றம் சரியா?

வீட்டு வாடகை விதிமுறை மாற்றத்தால், 2 மாத வாடகைத் தொகை மட்டுமே முன்தொகையாக பெற வேண்டும் என்கிற அறிவிப்பு குறித்து, நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்