Street Interview | ரேஷன் பொருட்கள் தரமாக உள்ளதா? - மக்கள் சொன்ன ட்விஸ்ட் பதில்கள்

x

ரேஷன் பொருட்கள் தரமாக உள்ளதா? வாங்கும் பொருள்களை பயன்படுத்துகிறீர்களா?

ரேஷன் கடைகளில் நீங்கள் அன்றாடம் வாங்கும் பொருட்கள் தரமாக உள்ளதா என்பது குறித்து , மக்கள் குரல் பகுதியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்