Street Interview | AK | பல வருடம் கழித்து விளம்பரத்தில் நடித்த அஜித்.. நச்சுனு மக்கள் சொன்ன கருத்து

x

அஜித் நடித்த விளம்பரம் பற்றிய கருத்து என்ன?

விளம்பரத்தில் நடித்தது விமர்சனம் ஆனது ஏன்?

நீண்ட வருடங்களுக்கு பிறகு விளம்பரத்தில் நடித்த அஜித்குமார் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் சரியா?என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்