Street Interview | "AI வேலைக்கு usefullஆ இருக்கு, ஆனா பர்சனலா use பண்ணாதீங்க" | அலர்ட் செய்த மக்கள்
- AI தரும் தகவல்கள் பயனுள்ளதாக உள்ளதா?
- எதற்கெல்லாம் AI பயன்படுத்துகிறீர்கள்?
- AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு வழங்கும் தகவல்கள் பயனுள்ளதாக உள்ளதா என்பது குறித்து, சென்னை ஈ.சி.ஆர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
