Street Interview | "நடிகருக்கும் பங்கு இருக்கு, ரசிகருக்கும் பங்கு இருக்கு" - தென்காசி நபர் கருத்து
#ThanthiStreetInterviews | #PeopleThoughts | #Tenkasi | #ThanthiTV Street Interview | பொதுவெளியில் அத்துமீறுகிறார்களா ரசிகர்கள்? - "நடிகருக்கும் பங்கு இருக்கு, ரசிகருக்கும் பங்கு இருக்கு" - தென்காசி நபர் சொன்ன கருத்து பொது இடங்களுக்கு வரும் தங்கள் ஆஸ்தான நாயகர்களை காண, ரசிகர்கள் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு யாருக்கு உள்ளது என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, தென்காசி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..
